• சிவ ராத்திரி வழிபாடு

    மாதம்தோறும் அமாவாசைக்கு முன்தினம் மாத சிவ ராத்திரி வழிபாடு மாலை 6 மணி முதல் 9 மணி வரை கால பூசை நடைபெறுகிறது. மாசி மாதம் மகா சிவ ராத்திரி வழிபாடு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நான்கு கால பூசைகள் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது