• திருவாசக முற்றோதுதல்

    மாதம்தோறும் 2ம் ஞாயிறு அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திருவாசக முற்றோதுதல் - மதியம் அடியார்களுக்கு அன்னம் பாலிப்புடன் நடைபெறுகிறது.