• பிரதோச வழிபாடு

    மாதம் இருமுறை பிரதோச நாட்களில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை- பிரதோச கால 9 அபிஷேகங்கள், பிரதோச கால வழிபாடு, ஆரத்தி, பிரசாத விநியோகம். நடைபெறுகிறது.