• வார வழிபாடு்

    ஞாயிறு கிழமை தோறும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை - சிவ நாம ஜெபம், 63 நாயன்மார்கள் போற்றி, 18 சித்தர்கள் போற்றி, சிவபுராணம் - பன்னிரு திருமுறைகள் பாராயணம், சமய கல்வி, யோகா, தியானம், பிரார்த்தனை, அடியார்களுக்கு அன்னம் பாலிப்பு. நடைபெறுகிறது