-
Want to talk with us
+91 80561 49099 / 94441 40137 -
Send me Emial
shivasaba@gmail.com
-
திருமந்திர வேள்வி்
பன்னிரு திருமுறைகளில் 10 ம் திருமுறையான திருமந்திரம் அருளிய திருமூலர் சித்தருக்கு புரட்டாசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் 3 நாட்கள் வேள்வி நடைபெறுகிறது. மூன்று நாட்களும், மூன்று கால வேள்வி 5 வயது முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளால் நடத்தப்படுகிறது. தினமும் 1000 மந்திரங்கள் வீதம், 3 நாட்களில் 3000 மந்திரங்கள் பாராயணம் செய்யப்படுகிறது. மூன்று நாட்களும், மூன்று வேளையும் அடியார்களுக்கு அன்னம் பாலிப்பு. நடைபெறுகிறது