• யாத்திரைகள் (Events)


    1. 274 பாடல் பெற்ற சிவதலங்கள் யாத்திரை - 2 மாதத்திற்கு ஒரு முறை 3 நாட்கள்

    2. காசி யாத்திரை - வருடத்தில் ஒரு முறை 8 நாட்கள்

    3. 12 ஜோதிர்லிங்கங்கள் தரிசன யாத்திரை - வருடத்தில் ஒரு முறை 15 நாட்கள்  

    4. கும்பமேளா யாத்திரை - 3 வருடத்திற்கு ஒரு முறை   
      மேற்கண்ட யாத்திரைகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அடியார்கள் அன்னை ஞானேஸ்வரி அவர்களை தொடர்பு கொள்ள
    வேணடுகிறோம்