சிவ சபா - இது ஒரு ஆன்மீக நிறுவனம். 1996 ம் வருடம்
சிவ ஞானி.ஜி.நாராயண் அவர்களால் சென்னையில் துவங்கப்பட்டது. இதன் முக்கிய
நோக்கம் இந்து மதத்தின் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் குறித்த விழிப்புணர்வை
மக்களிடையே கொண்டு சேர்த்தல். நாராயண் ஜி அவர்களின் காலத்திற்கு பிறகு அன்னை
ஞானேஸ்வரி அவர்களால் தற்போது வழிநடத்தப்படுகிறது.